Wednesday, 16 March 2011

பட்டுக்கோட்டை பகுதி குருதி பட்டியல்

இந்த வலை பதிவில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தன்னார்வ ரத்த கொடையாலர்களின் பெயர் , அலைபேசி எண் மட்டும் பதிவு செய்ய உள்ளேன். ஜேசி ,எல்ஐசி மற்றும் நண்பர்கள் , இந்த உன்னத தன்னார்வ தொண்டிற்கு மனமுவந்து சேர அன்புடன் அழைக்கின்றேன்.

A hand that serves is holier than a lip that prays என்பது வழக்கத்தில் உள்ள சொல்லடை.

கண்டிப்பாக , உயிர் காக்கும் ரத்த தானத்தை மனமுவந்து செய்வோம்.

சேவையில்...

Jc B Venkataraman MCom ,AIII , (FIII)..,
Development Officer ,
LIC of India,
Pattukkottai
9443116777
9994698026
licvengi.blogspot.com
( Vice President (Training) - JCI Pattukkottai Chapter 2011
JCI Zone 23 Trainer - 2009
Voluntary blood donor - A1+ ve)


No comments:

Post a Comment